English Verbs |
Tamil Verbs |
I can accept that |
naan athai yerrukkolla mudiyum – நான் அதை ஏற்றுக்கொள்ள முடியும் |
she added it |
aval athai serththaal – அவள் அதை சேர்த்தாள் |
we admit it |
naangal athai oppukkolkirom – நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம் |
they advised him |
avarkal avanukku arivurai koorinaarkal – அவர்கள் அவனுக்கு அறிவுரை கூறினார்கள் |
I can agree with that |
naan athai oththukkolla mudiyum – நான் அதை ஒத்துக்கொள்ள முடியும் |
she allows it |
aval athai anumathikkiraal – அவள் அதை அனுமதிக்கிறாள் |
we announce it |
naangal athai therivikkirom – நாங்கள் அதை தெரிவிக்கிறோம் |
I can apologize |
naan mannippu ketka mudiyum – நான் மன்னிப்பு கேட்க முடியும் |
she appears today |
aval inru aajaraakiraal – அவள் இன்று ஆஜராகிறாள் |
they arranged that |
avarkal athai ozhunku paduththinaarkal – அவர்கள் அதை ஒழுங்கு படுத்தினார்கள் |
I can arrive tomorrow |
naan naalai vandhu sera mudiyum – நான் நாளை வந்து சேர முடியும் |
she can ask him |
aval avanaik ketkalaam – அவள் அவனைக் கேட்கலாம் |
she attaches that |
aval athanaip pinaikkiraal – அவள் அதனைப் பிணைக்கிறாள் |
we attack them |
naangal avarkalaith thaakkukirom – நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம் |
they avoid her |
avarkal avalaith thavirkkiraarkal – அவர்கள் அவளைத் தவிர்க்கிறார்கள் |
I can bake it |
naan athai pathanida mudiyum – நான் அதை பதனிட முடியும் |
she is like him |
aval avanai maathiri irukkiraal – அவள் அவனை மாதிரி இருக்கிறாள் |
we beat it |
naangal athai adikkirom – நாங்கள் அதை அடிக்கிறோம் |
they became happy |
avarkal makizhchsiyadainthaarkal – அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் |
I can begin that |
naan athai aarampikka mudiyum – நான் அதை ஆரம்பிக்க முடியும் |
we borrowed money |
naangal panaththaik kadan vaankinom – நாங்கள் பணத்தைக் கடன் வாங்கினோம் |
they breathe air |
avarkal kaatrai suvaasikkiraarkal – அவர்கள் காற்றை சுவாசிக்கிறார்கள் |
I can bring it |
naan athai kondu vara mudiyum – நான் அதை கொண்டு வர முடியும் |
I can build that |
naan athai katta mudiyum – நான் அதை கட்ட முடியும் |
she buys food |
aval unavai vaankukiraal – அவள் உணவை வாங்குகிறாள் |
we calculate it |
naangal athai kanakkidukirom – நாங்கள் அதை கணக்கிடுகிறோம் |
they carry it |
naangal athai yeduththu selkirom – நாங்கள் அதை எடுத்து செல்கிறோம் |
they don’t cheat |
avarkal yemaatramaattaarkal – அவர்கள் ஏமாற்றமாட்டார்கள் |
she chooses him |
aval avanaith thernthedukkiraal – அவள் அவனைத் தேர்ந்தெடுக்கிறாள் |
we close it |
naangal athai moodukirom – நாங்கள் அதை மூடுகிறோம் |
he comes here |
avan inku varukiraan – அவன் இங்கு வருகிறான் |
I can compare that |
naan athai oppida mudiyum – நான் அதை ஒப்பிட முடியும் |
she competes with me |
aval yennudan pottiyidukiraal – அவள் என்னுடன் போட்டியிடுகிறாள் |
we complain about it |
naangal athai patri pukaar seikirom – நாங்கள் அதை பற்றி புகார் செய்கிறோம் |
they continued reading |
avarkal thodarndhu padikkiraarkal – அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள் |
he cried about that |
avan athai patri azhuthaan – அவன் அதை பற்றி அழுதான் |
I can decide now |
naan ippozhuthu theermaanikka mudiyum – நான் இப்பொழுது தீர்மானிக்க முடியும் |
she described it to me |
aval athai yenakku vivariththaal – அவள் அதை எனக்கு விவரித்தாள் |
we disagree about it |
naangal athai patri karuththu maarupattirukkirom – நாங்கள் அதை பற்றி கருத்து மாறுபட்டிருக்கிறோம் |
they disappeared quickly |
avarkal viraivil marainthaarkal – அவர்கள் விரைவில் மறைந்தார்கள் |
I discovered that |
naan athai kandu pidiththen – நான் அதை கண்டு பிடித்தேன் |
she dislikes that |
aval athai verukkiraal – அவள் அதை வெறுக்கிறாள் |
we do it |
naangal athai seikirom – நாங்கள் அதை செய்கிறோம் |
they dream about it |
avarkal athai patri kanavu kaankiraarkal – அவர்கள் அதை பற்றி கனவு காண்கிறார்கள் |
I earned |
naan sampaathiththen – நான் சம்பாதித்தேன் |
he eats a lot |
avan athikamaaga saappidukiraan – அவன் அதிகமாக சாப்பிடுகிறான் |
we enjoyed that |
naangal athai anupaviththom – நாங்கள் அதை அனுபவித்தோம் |
they entered here |
avarkal inke nuzhainthaarkal – அவர்கள் இங்கே நுழைந்தார்கள் |
he escaped that |
avan athai thavirththaan – அவன் அதை தவிர்த்தான் |
I can explain that |
naan athai vivarikka mudiyum – நான் அதை விவரிக்க முடியும் |
she feels that too |
avalum athai unarkiraal – அவளும் அதை உணர்கிறாள் |
we fled from there |
naangal angirundhu odipponom – நாங்கள் அங்கிருந்து ஓடிப்போனோம் |
they will fly tomorrow |
avarkal naalai parappaarkal – அவர்கள் நாளை பறப்பார்கள் |
I can follow you |
naan unnai pinthotara mudiyum – நான் உன்னை பின்தொடர முடியும் |
she forgot me |
aval yennai maranthaal – அவள் என்னை மறந்தாள் |
we forgive him |
naangal avanai mannikkirom – நாங்கள் அவனை மன்னிக்கிறோம் |
I can give her that |
naan athai avalukku kodukka mudiyum – நான் அதை அவளுக்கு கொடுக்க முடியும் |
she goes there |
aval anke pokiraal – அவள் அங்கே போகிறாள் |
we greeted them |
naangal avarkalai varaverrom – நாங்கள் அவர்களை வரவேற்றோம் |
I hate that |
naan athai verukkiren – நான் அதை வெறுக்கிறேன் |
I can hear it |
naan athai ketka mudiyum – நான் அதை கேட்க முடியும் |
she imagine that |
aval athai karpanai seikiraal – அவள் அதை கற்பனை செய்கிறாள் |
we invited them |
naangal avarkalai kooppittom – நாங்கள் அவர்களை கூப்பிட்டோம் |
I know him |
naan avanai arikiren – நான் அவனை அறிகிறேன் |
she learned it |
aval athai arindhu kontaal – அவள் அதை அறிந்து கொண்டாள் |
we leave now |
naangal ippozhuthu purappadukirom – நாங்கள் இப்பொழுது புறப்படுகிறோம் |
they lied about him |
avarkal avanaip patri poi koorinaarkal – அவர்கள் அவனைப் பற்றி பொய் கூறினார்கள் |
I can listen to that |
naan athai kavanamaaga ketka mudiyum – நான் அதை கவனமாக கேட்க முடியும் |
she lost that |
aval athai izhandhaal – அவள் அதை இழந்தாள் |
we made it yesterday |
naangal athai netru seithom – நாங்கள் அதை நேற்று செய்தோம் |
they met him |
avarkal avanai santhiththaarkal – அவர்கள் அவனை சந்தித்தார்கள் |
I misspell that |
naan athai thavaraai yezhuththukkoottukiren – நான் அதை தவறாய் எழுத்துக்கூட்டுகிறேன் |
I always pray |
naan yeppozhuthum iraivanai vazhipadukiren – நான் எப்பொழுதும் இறைவனை வழிபடுகிறேன் |
she prefers that |
aval athai virumpukiraal – அவள் அதை விரும்புகிறாள் |
we protected them |
naangal avarkalai paathukaaththom – நாங்கள் அவர்களை பாதுகாத்தோம் |
they will punish her |
avarkal avalai thandippaarkal – அவர்கள் அவளை தண்டிப்பார்கள் |
I can put it there |
naan athai anke vaikka mudiyum – நான் அதை அங்கே வைக்க முடியும் |
she will read it |
aval athai padippaal – அவள் அதை படிப்பாள் |
we received that |
naangal athai perrom – நாங்கள் அதை பெற்றோம் |
they refuse to talk |
avarkal pesa marukkiraarkal – அவர்கள் பேச மறுக்கிறார்கள் |
I remember that |
naan athai ninaivil vaiththirukkiren – நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன் |
she repeats that |
aval athai meendum koorukiraal/seikiraal – அவள் அதை மீண்டும் கூறுகிறாள்/செய்கிறாள் |
we see it |
naangal athai paarkkirom – நாங்கள் அதை பார்க்கிறோம் |
they sell it |
avarkal athai virkiraarkal – அவர்கள் அதை விற்கிறார்கள் |
I sent that yesterday |
naan athai netru anuppinen – நான் அதை நேற்று அனுப்பினேன் |
he shaved his beard |
avan avanudaiya thaadiyai savaram seithaan – அவன் அவனுடைய தாடியை சவரம் செய்தான் |
it shrunk quickly |
athu viraivil surungiyadhu – அது விரைவில் சுருங்கியது |
we will sing it |
naangal athai paaduvom – நாங்கள் அதை பாடுவோம் |
they sat there |
avarkal anke utkaarnthaarkal – அவர்கள் அங்கே உட்கார்ந்தார்கள் |
I can speak it |
naan athai pesa mudiyum – நான் அதை பேச முடியும் |
she spends money |
aval panaththai selavu seikiraal – அவள் பணத்தை செலவு செய்கிறாள் |
we suffered from that |
naangal athanaal thunpurrom – நாங்கள் அதனால் துன்புற்றோம் |
they suggest that |
avarkal athai arivuruththukiraarkal – அவர்கள் அதை அறிவுறுத்துகிறார்கள் |
I surprised him |
naan avanai thikaikkach seithen – நான் அவனை திகைக்கச் செய்தேன் |
she took that |
aval athai yeduththaal – அவள் அதை எடுத்தாள் |
we teach it |
naangal athai karpikkirom – நாங்கள் அதை கற்பிக்கிறோம் |
they told us |
avarkal yengalukku sonnaarkal – அவர்கள் எங்களுக்கு சொன்னார்கள் |
she thanked him |
aval avanukku nanri koorinaal – அவள் அவனுக்கு நன்றி கூறினாள் |
I can think about it |
naan athai patri yosikka mudiyum – நான் அதை பற்றி யோசிக்க முடியும் |
she threw it |
aval athai veesi yerinthaal – அவள் அதை வீசி எறிந்தாள் |
we understand that |
naangal athai purindhu kolkirom – நாங்கள் அதை புரிந்து கொள்கிறோம் |
they want that |
avarkal athai virumpukiraarkal – அவர்கள் அதை விரும்புகிறார்கள் |
I can wear it |
naan athai aniya mudiyum – நான் அதை அணிய முடியும் |
she writes that |
aval athai yezhuthukiraal – அவள் அதை எழுதுகிறாள் |
we talk about it |
naangal athai patri pesukirom – நாங்கள் அதை பற்றி பேசுகிறோம் |
they have it |
avarkal athai vaiththirukkiraarkal – அவர்கள் அதை வைத்திருக்கிறார்கள் |
I watched it |
naan athai koorndhu kavaniththen – நான் அதை கூர்ந்து கவனித்தேன் |
I will talk about it |
naan athai patri pesuven – நான் அதை பற்றி பேசுவேன் |
he bought that yesterday |
avan athai netru vaankinaan – அவன் அதை நேற்று வாங்கினான் |
we finished it |
naangal athai seidhu mudiththom – நாங்கள் அதை செய்து முடித்தோம் |
No comments yet.