Tamil Pronouns (டமில் இடப் பெயர்ச்சொற்கள்)

English Pronouns Tamil Pronouns
Pronouns idap peyarchsorkal – இடப் பெயர்ச்சொற்கள்
I naan – நான்
you nee/neengal – நீ/நீங்கள்
he avan – அவன்
she aval – அவள்
we naangal – நாங்கள்
they avarkal/avaikal – அவர்கள்/அவைகள்
me yenakku – எனக்கு
you unakku/ungalukku – உனக்கு/உங்களுக்கு
him avanukku – அவனுக்கு
her avalukku – அவளுக்கு
us yengalukku – எங்களுக்கு
them avarkalukku/avaikalukku – அவர்களுக்கு/அவைகளுக்கு
my yenathu – எனது
your unathu/unkalathu – உனது/உங்களது
his avanin – அவனின்
her avalin – அவளின்
our yenkalin – எங்களின்
their avarkalin/avaikalin – அவர்களின்/அவைகளின்
mine yennudaiyadhu – என்னுடையது
yours unnudaiyadhu/unkaludaiyadhu – உன்னுடையது/உங்களுடையது
his avanudaiyadhu – அவனுடையது
hers avaludaiyadhu – அவளுடையது
ours yenkaludaiyadhu – எங்களுடையது
theirs avarkaludaiyadhu/avaikaludaiyadhu – அவர்களுடையது/அவைகளுடையது

 
List of Pronouns in Tamil

English Pronouns Tamil Pronouns
I speak naan pesukiren – நான் பேசுகிறேன்
you speak nee pesukiraai/neengal pesukireerkal – நீ பேசுகிறாய்/நீங்கள் பேசுகிறீர்கள்
he speaks avan pesukiraan – அவன் பேசுகிறான்
she speaks aval pesukiraal – அவள் பேசுகிறாள்
we speak naangal pesukirom – நாங்கள் பேசுகிறோம்
they speak avarkal pesukiraarkal/avaikal pesukindrana – அவர்கள் பேசுகிறார்கள்/அவைகள் பேசுகின்றன
give me yenakku kodu – எனக்கு கொடு
unakku kodu/ungalukku kodu – உனக்கு கொடு/உங்களுக்கு கொடு
give him avanukku kodu – அவனுக்கு கொடு
give her avalukku kodu – அவளுக்கு கொடு
give us yengalukku kodu – எங்களுக்கு கொடு
give them avarkalukku kodu/avaikalukku kodu – அவர்களுக்கு கொடு/அவைகளுக்கு கொடு
my book yenathu puththakam – எனது புத்தகம்
your book unathu /unkalathu puththakam – உனது /உங்களது புத்தகம்
his book avarin puththakam – அவரின் புத்தகம்
her book avalin puththakam – அவளின் புத்தகம்
our book yenkalin puththakam – எங்களின் புத்தகம்
their book avarkalin puththakam – அவர்களின் புத்தகம்

, , , , , , , , , ,

No comments yet.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.