Tamil Plurals (டமில் பன்மை)

English Plurals Tamil Plurals
Plural panmai – பன்மை
my book yenathu puththakam – எனது புத்தகம்
my books yenathu puththakangal – எனது புத்தகங்கள்
our daughter yenkalin makal – எங்களின் மகள்
our daughters yenkalin makalkal – எங்களின் மகள்கள்
I’m cold yenakku kulurukirathu – எனக்கு குளுருகிறது
we’re cold yengalukku kulurukirathu – எங்களுக்கு குளுருகிறது
his chickens avarin kozhikal – அவரின் கோழிகள்
their chicken avarkalin kozhikal – அவர்களின் கோழிகள்

 
List of Plurals in Tamil

English Plurals Tamil Plurals
alligator muthalai – முதலை
alligators muthalaikal – முதலைகள்
bear karadi – கரடி
bears karadikal – கரடிகள்
bird paravai – பறவை
birds paravaikal – பறவைகள்
bull yerudhu – எருது
bulls yeruthukal – எருதுகள்
cat poonai – பூனை
cats poonaikal – பூனைகள்
cow pasu – பசு
cows pasukkal – பசுக்கள்
deer maan – மான்
many deer pala maankal – பல மான்கள்
dog naai – நாய்
dogs naaikal – நாய்கள்
donkey kazhuthai – கழுதை
donkeys kazhuthaikal – கழுதைகள்
eagle kazhuku – கழுகு
eagles kazhukukal – கழுகுகள்
elephant yaanai – யானை
elephants yaanaikal – யானைகள்
giraffe ottakachsivingi – ஒட்டகச்சிவிங்கி
giraffes ottakachsivinkikal – ஒட்டகச்சிவிங்கிகள்
goat aatu – ஆடு
goats aadukal – ஆடுகள்
horse kuthirai – குதிரை
horses kuthiraraikal – குதிரரைகள்
lion singam – சிங்கம்
lions sinkangal – சிங்கங்கள்
monkey kuranku – குரங்கு
monkeys kurankukal – குரங்குகள்
mouse sundeli – சுண்டெலி
mice sundelikal – சுண்டெலிகள்
rabbit muyal – முயல்
rabbits muyalkal – முயல்கள்
snake paampu – பாம்பு
snakes paampukal – பாம்புகள்
tiger puli – புலி
tigers pulikal – புலிகள்
wolf onaai – ஓநாய்
wolves onaaikal – ஓநாய்கள்

, , , , , , , , , , ,

No comments yet.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.