English Phrases | Tamil Phrases |
---|---|
Greeting | வாழ்த்து / வணக்கம் |
Hi! | வணக்கம் |
Good morning! | காலை வணக்கம் |
Good afternoon! | காலை வணக்கம் |
Good evening! | மாலை வணக்கம் |
Welcome! (to greet someone) | நல்வரவு , வருக, வாங்க |
Hello my friend! | வணக்கம் நண்பரே, வணக்கம் நண்பா |
How are you? (friendly) | எப்படி இருக்கின்றாய்? நலமா? |
How are you? (polite) | எப்படி இருக்கின்றீர்கள்? |
I’m fine, thank you! | நலம், மிக்க நன்றி! |
And you? (friendly) | நீ? |
And you? (polite) | தாங்கள்? |
Good | நலம் |
Not so good | அப்படி ஒன்றும் நன்றாக இல்லை |
Long time no see | சந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டன |
I missed you | உன்னை இழந்தேன் |
What’s new? | வேறு என்ன செய்தி? |
Nothing new | வேறொன்றும் விஷயமாக இல்லை |
Thank you (very much)! | மிக்க நன்றி! |
You’re welcome! (for “thank you”) | சந்தோஷம் |
My pleasure | மிக்க மகிழ்ச்சி |
Come in! (or: enter!) | வருக!, வாங்க! |
Make yourself at home! | வெட்கப்படாதீர்கள்! சௌகரியமாக இருங்கள்! |
Farewell Expressions | விடை பெறுதல் |
Have a nice day! | உங்கள் நாள் இனிதே அமைய வாழ்த்துக்கள்! |
Good night! | நல்லிரவு! |
Good night and sweet dreams! | நல்லிரவு! இனிய கனவுகள்! |
See you later! | மீண்டும் சந்திப்போம்! |
See you soon! | விரைவில் சந்திப்போம்! |
See you tomorrow! | நாளை சந்திப்போம்! |
Good bye! | சென்று வருகிறேன்! |
Have a good trip! | இனிய பயணம்! |
I have to go | விடை பெறுகிறேன் |
I will be right back! | ஒரே நிமிடம், சென்று வருகிறேன்! |
Holidays and Wishes | வாழ்த்து தெரிவித்தல் |
Good luck! | நல்லது! |
Happy birthday! | பிறந்தநாள் வாழ்த்துக்கள்! |
Happy new year! | புத்தாண்டு வாழ்த்துக்கள்! |
Merry Christmas! | இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! |
Happy Deevapali | தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்! |
Happy Tamil new year! | தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
Congratulations! | பாராட்டுக்கள்! |
Enjoy! (or: bon appetit) | நன்றாக சாப்பிடுங்கள்! |
Bless you (when sneezing) | தீர்க்காயுசு |
Best wishes! | இதயபூர்வமான வாழ்த்துக்கள் |
Cheers! (or: to your health) | சியர்ஸ் |
Accept my best wishes | என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்! |
How to Introduce Yourself | அறிமுகப்படுத்திக்கொள்வது எப்படி? |
What’s your name? | உங்கள் பெயர் என்ன? |
My name is (John Doe) | என் பெயர் (John Doe) |
Nice to meet you! | உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! |
Where are you from? | உங்களுக்கு எந்த ஊர்? |
I’m from (the U.S/ India) | உங்களுக்கு எது சொந்த ஊர்/நாடு? |
I’m (American/ Indian) | எனது சொந்த நாடு யூ.எஸ்.ஏ/இந்தியா |
Where do you live? | நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? |
I live in (the U.S/ India) | நான் (யூ.எஸ்.ஏ/இந்தியா) -வில் வசிக்கிறேன் |
Do you like it here? | உங்களுக்கு இங்கு பிடித்திருக்கிறதா? |
India is a beautiful country | இந்தியா மிகவும் அழகிய தேசம் |
What do you do for a living? | நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்? |
I’m a (teacher/ student/ engineer) | நான் ஆசிரயர்/மாணவன்/பொறியாளர் |
Do you speak (English/ Tamil)? | நீங்கள் ஆங்கிலம்/தமிழ் பேசுவீர்களா? |
Just a little | கொஞ்சம் |
I like Tamil | எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும் |
I’m trying to learn Tamil | நான் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் |
It’s a hard language | அது மிகவும் கடினமான மொழி |
It’s an easy language | அது மிகவும் எளிமையான மொழி |
Oh! That’s good! | ஓ! நல்லது! |
Can I practice with you? | நான் உங்களுடன் பயிற்சி செய்யலாமா? |
I will try my best to learn | என்னால் இயன்றவரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் |
How old are you? | உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது? |
I’m (twenty one, thirty two) years old | எனக்கு இருபத்தியொன்று/முப்பத்திரண்டு வயது ஆகிறது |
It was nice talking to you! | உங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி! |
It was nice meeting you! | உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! |
Mr…/ Mrs. …/ Miss… | திரு…./திருமதி…./செல்வி…. |
This is my wife | இவர் என்னுடைய மனைவி |
This is my husband | இவர் என்னுடைய கணவன் |
Say hi to Thomas for me | Thomas-க்கு என்னுடைய வணக்கத்தைக் கூறுங்கள் |
Romance and Love Phrases | காதல் கற்பனை |
Are you free tomorrow evening? | நாளை மாலை உனக்கு நேரம் இருக்கறதா? |
I would like to invite you to dinner | நான் உன்னை விருந்துக்கு அழைக்க விரும்புகிறேன் |
You look beautiful! (to a woman) | நீ அழகாய் இருக்கிறாய்! |
You have a beautiful name | உன் பெயர் அழகாய் இருக்கிறது! |
Can you tell me more about you? | உன்னைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறாயா? |
Are you married? | உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா? |
I’m single | நான் பிரம்மச்சாரி |
I’m married | நான் திருமணமானவன் |
Can I have your phone number? | உன்னுடைய தொலைபேசி எண்ணைத் தருகிறாயா? |
Can I have your email? | உன்னுடைய email முகவரியைத் தருகிறாயா? |
Do you have any pictures of you? | உன்னுடைய புகைப்படங்கள் ஏதாவது வைத்திருக்கிறாயா? |
Do you have children? | உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? |
Would you like to go for a walk? | சிறிது தூரம் நடந்து செல்வோமா? |
I like you | எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது |
I love you | நான் உன்னைக் காதலிக்கிறேன் |
You’re very special! | எனக்கு நீ ரொம்ப இஷ்டம்! |
You’re very kind! | நீ மிகவும் அன்பாக இருக்கிறாய்! |
I’m very happy | நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் |
Would you marry me? | நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? |
I’m just kidding | நான் விளையாட்டாக சொன்னேன் |
I’m serious | இது விளையாட்டு இல்லை |
My heart speaks the language of love | என் இதயம் காதல் என்னும் மொழி பேசுகிறது |
Solving a Misunderstanding | மனஸ்தாபம் நீக்குதல் |
Sorry! (or: I beg your pardon!) | என்ன சொன்னீர்கள்? |
Sorry (for a mistake) | மன்னிக்கவும்!, எண்னை மன்னியுங்கள்! |
No problem! | பரவாயில்லை! |
Can you repeat please? | தயவு செய்து திரும்பவும் சொல்கிறீர்களா? |
Can you speak slowly? | தயவு செய்து மெதுவாக பேசுகிறீர்களா? |
Can you write it down? | தயவு செய்து எழுதி காண்பிக்க முடியுமா? |
Did you understand what I said? | நான் சொன்னது உங்களுக்கு புரிந்ததா? |
I don’t understand! | எனக்குப் புரியவில்லை! |
I don’t know! | எனக்குத் தெரியவில்லை! |
What’s that called in Tamil? | அதைத் தமிழில் எப்படிச் சொல்வது? |
What does that word mean in English? | அந்த வார்த்தைக்கு ஆகிலத்தில் என்ன அர்த்தம்? |
How do you say “thanks” in Tamil? | “Thank You” என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வீர்கள்? |
What is this? | இது என்ன? |
My Tamil is bad | எனக்கு தமிழ் சரியாக வராது |
Don’t worry! | கவலைப் படாதீர்கள்! |
I agree with you | நான் உங்களுடன் ஒப்புக் கொள்கிறேன் |
Is that right? | அது சரியா? |
Is that wrong? | அது தவறா? |
What should I say? | நான் என்ன சொல்ல வேண்டும்? |
I just need to practice | நான் சற்று பயிற்சி செய்ய வேண்டும் |
Your Tamil is good | உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது |
I have an accent | என்னுடைய உச்சரிப்பு தமிழரைப் போல் இருக்காது |
You don’t have an accent | உங்களுடைய உச்சரிப்பு தமிழரைப் போலவே உள்ளது |
Asking for Directions | உதவி கேட்பது, வழி அறிவது |
Excuse me! (before asking someone) | மன்னிக்கவும் |
I’m lost | நான் வழி தவறிவிட்டேன் |
Can you help me? | எனக்கு உதவி செய்கிறீர்களா? |
Can I help you? | நான் உங்களுக்கு உதவலாமா? |
I’m not from here | நான் ஊருக்குப் புதிதாக வந்துள்ளேன் |
How can I get to (this place, this city)? | இந்த இடத்துக்கு/ஊருக்கு எப்படிச் செல்வது? |
Go straight | நேராக செல்லுங்கள் |
Then | பிறகு |
Turn left | இடது பக்கம் திரும்புங்கள் |
Turn right | வலது பக்கம் திரும்புங்கள் |
Can you show me? | எனக்கு காண்பிக்க முடியுமா? |
I can show you! | நான் காண்பிக்கிறேன்! |
Come with me! | என்னுடன் வாருங்கள்! |
How long does it take to get there? | அங்கு போய் சேர எவ்வளவு நேரம் ஆகும்? |
Downtown (city center) | நகர மையம் |
Historic center (old city) | வரலாற்றுப் புகழ்பெற்ற மையம் |
It’s near here | அது இங்கு அருகில் உள்ளது |
It’s far from here | அது இங்கிருந்து தொலைவில் உள்ளது |
Is it within walking distance? | அது நடந்து செல்லும் தூரத்தில் உள்ளதா? |
I’m looking for Mr. Smith | திரு. Smith-தை சந்திக்க வேண்டும் |
One moment please! | ஒரு நிமிடம்! |
Hold on please! (when on the phone) | தயவு செய்து சற்று காத்திருங்கள்! |
He is not here | அவர் இங்கு இல்லை |
Airport | விமான நிலையம் |
Bus station | பேருந்து நிலையம் |
Train station | ரயில் நிலையம் |
Taxi | வாடகை வண்டி |
Near | பக்கம் |
Far | தொலைவு |
Emergency Survival Phrases | அவசரகாலச் சொற்றொடர்கள் |
Help! | உதவி! |
Stop! | நில்! |
Fire! | தீ! |
Thief! | திருடன்! |
Run! | ஓடு! |
Watch out! (or: be alert!) | கவனி! |
Call the police! | காவல் துறையினரைக் கூப்பிடு! |
Call a doctor! | மருத்துவரைக் கூப்பிடு! |
Call the ambulance! | மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு! |
Are you okay? | உனக்கு ஒன்றும் ஆகவில்லையே? |
I feel sick | என்னால் முடியவில்லை |
I need a doctor | எனக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் |
Accident | விபத்து |
Food poisoning | உணவில் நஞ்சு கலத்தல் |
Where is the closest pharmacy? | மருந்துக் கடை அருகில் எங்கு உள்ளது? |
It hurts here | இந்த இடத்தில் வலிக்கிறது |
It’s urgent! | இது அவசரமானது! |
Calm down! | அமைதி! |
You will be okay! | சரியாகி விடும்! |
Can you help me? | எனக்கு உதவுகிறீர்களா? |
Can I help you? | உங்களுக்கு உதவலாமா? |
Hotel Restaurant Travel Phrases | விடுதி (ஓட்டல்), உணவகம் மற்றும் பிரயாணம் |
I have a reservation (for a room) | நான் முன்பதிவு செய்துள்ளேன் |
Do you have rooms available? | உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றதா? |
With shower / With bathroom | குளியலறையுடன் |
I would like a non-smoking room | நான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்பிகிறேன் |
What is the charge per night? | ஒரு இரவிற்கு என்ன வாடகை? |
I’m here on business /on vacation | நான் உத்தியோகத்திற்காக/விடுமுறைக்காக இங்கு வந்துள்ளேன் |
Dirty | அசுத்தம் |
Clean | சுத்தம் |
Do you accept credit cards? | நீங்கள் கடன் அட்டைகள் ஏற்றுக்கொள்வீர்களா? |
I’d like to rent a car | எனக்கு வாடகைக்கு வண்டி வாங்க வேண்டும் |
How much will it cost? | எவ்வளவு செலவாகும்? |
A table for (one / two) please! | ஒருவர்/இருவர் அமர்ந்து சாப்பிட மேஜை தேவை |
Is this seat taken? | இந்த இடத்தை யாரேனும் ஒதிக்கியுள்ளார்களா? |
I’m vegetarian | நான் சைவ உணவு உண்பவன்/உண்பவள் |
I don’t eat pork | நான் பன்றி இறைச்சி சாப்பிட மாட்டேன் |
I don’t drink alcohol | நான் மது அருந்த மாட்டேன் |
What’s the name of this dish? | இந்த உணவின் பெயர் என்ன? |
Waiter / waitress! | மேஜை பணியாளர் |
Can we have the check please? | இரசிது கொண்டு வருகிறீர்களா? |
It is very delicious! | இது மிகவும் ருசியாக உள்ளது! |
I don’t like it | எனக்கு இது பிடிக்கவில்லை |
Shopping Expressions | பொருட்கள் வாங்குதல் |
How much is this? | இது எவ்வளவு ரூபாய்? / இதன் விலை என்ன? |
I’m just looking | பார்த்துக் கொண்டிருக்கிறேன் |
I don’t have change | என்னிடம் சில்லறை இல்லை |
This is too expensive | இது மிகவும் விலை உயர்ந்தது |
Expensive | விலைமதிப்புள்ள |
Cheap | மலிவான |
Daily Expressions | தற்செயலான வெளிப்பாடுகள் |
What time is it? | இப்பொழுது என்ன நேரம்? |
It’s 3 o’clock | (நேரம்) இப்பொழுது மூன்று மணி |
Give me this! | இதை எனக்கு கொடு |
Are you sure? | நீ சொல்வது நிஜம்தானா? |
Take this! (when giving something) | எடுத்துக்கொள்! |
It’s freezing (weather) | கடும் குளிர் நடுக்குகிறது |
It’s cold (weather) | மிகவும் குளிர்ச்சியாக உள்ளது |
It’s hot (weather) | மிகவும் வெப்பமாக உள்ளது |
Do you like it? | இது/அது உனக்குப் பிடித்திருக்கிறதா? |
I really like it! | எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! |
I’m hungry | எனக்குப் பசிக்கிறது |
I’m thirsty | எனக்கு தாகமாக உள்ளது |
He is funny | அவன் வேடிக்கையாக இருக்கிறான் |
In The Morning | காலையில் |
In the evening | மாலையில் |
At Night | இரவில் |
Hurry up! | சீக்கிரம்! |
Cuss Words (polite) | |
This is nonsense! (or: this is craziness) | இது அபத்தம்! |
My God! (to show amazement) | ஒ!, ஆ! |
Oh gosh! (when making a mistake) | அடக் கடவுளே! |
It sucks! (or: this is not good) | இதென்ன கொடுமை! |
What’s wrong with you? | உனக்கு என்ன புத்தி கெட்டுவிட்டதா? |
Are you crazy? | உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? |
Get lost! (or: go away!) | ஒழிந்து போ! |
Leave me alone! | என்னை தனியாக விடு! |
I’m not interested! | எனக்கு விருப்பம் இல்லை! |
Writing a Letter | |
Dear John | அன்புள்ள ஜான் |
My trip was very nice | என் பயணம் இனிமையாக இருந்தது |
The culture and people were very interesting | மக்களும் அவர்களுடைய பண்பாடும் மிக சுவாரஸ்யமாக இருந்தன |
I had a good time with you | உன்னுடன் கழித்த நேரம் நன்றாக இருந்தது |
I would love to visit your country again | உன் தேசத்திற்கு மீண்டும் வர விரும்பிகிறேன் |
Don’t forget to write me back from time to time | எனக்கு அடிக்கடி கடிதம் எழுத மறக்காதே |
Short Expressions and words | சிறிய சொற்றொடர்கள் மற்றும் வார்த்தைகள் |
Good | நல்லது |
Bad | கெட்டது |
So-so (or: not bad not good) | பரவாயில்லை |
Big | பெரியது |
Small | சிறியது |
Today | இன்று |
Now | இப்பொழுது |
Tomorrow | நாளை |
Yesterday | நேற்று |
Yes | ஆம், ஆமாம், உண்டு |
No | இல்லை |
Fast | சீக்கிரம், வேகமாக |
Slow | மெதுவாக, பொறுமையாக |
Hot | சூடு, வெப்பம் |
Cold | குளிர்ச்சி, சில் |
This | இது |
That | அது |
Here | இங்கு |
There | அங்கு |
Me (ie. Who did this? – Me) | நான் |
You | நீ |
Him | அவன் |
Her | அவள் |
Us | நாங்கள் |
Them | அவர்கள் |
Really? | உண்மையாக? |
Look! | பார்! |
What? | என்ன? |
Where? | எங்கே? |
Who? | யார்? |
How? | எப்படி? |
When? | எப்பொழுது? |
Why? | ஏன்? |
Zero | பூஜ்யம் |
One | ஒன்று |
Two | இரண்டு |
Three | மூன்று |
Four | நான்கு |
Five | ஐந்து |
Six | ஆறு |
Seven | ஏழு |
Eight | எட்டு |
Nine | ஒன்பது |
Ten | பத்து |
Leave a Reply Click here to cancel reply.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
No comments yet.